ரிஸ்வி ஜவஹர்ஷா: மக்களுடனான சினேகபூர்வ சந்திப்பு !

ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்ட வேட்பாளர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களுடைய தெலியாகொன்ன மற்றும் குருநாகல் நகர சபை மக்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று இன்று 04.07.2020 ந் தேதி நடைபெற்ற போது,