திரு.அசோக் அபேசிங்க: மக்களுடன் சுமூகமான சந்திப்பு!

(பிர்தெளசியா இஸ்மாயில்)
இன்று 04.07.2020 ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் திரு.அசோக் அபேசிங்க அவர்களின் குருநாகல், மாவத்தகம என்ற ஊரில் மக்களுடன் சுமூகமான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது.