Header Ads

Breaking News
recent

நேர அட்டவணை அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம்!!!


திருகோணமலையில் நீர் விநியோகிக்கும் தினங்கள், நேரம் என்பன வழங்கப்பட்டுள்ளது. 

அதன் படி திருகோணமலையில் உரிய பிரதேசத்திற்கு ஏற்ப குறிக்கப்பட்ட இலக்கங்களை கவனித்து நீரை பெற்றுக் கொள்வதோடு, நீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். 

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோக அட்டவணை.

Powered by Blogger.