வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அழைப்பை புறக்கணித்த குற்றத்திற்க்காக வல்வெட்டித்துறை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவாஜிலிங்கம் சற்று முன் கைது !!!
Reviewed by maxmedia
on
July 05, 2020
Rating: 5