அல்-மினா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று !!!


குருநாகல், இப்பாகமுவ அல்-மினா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பில் பாடசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் மற்றும் வகுப்பறைகளை இரசாயன தெளிப்பான் மூலம் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.