Header Ads

Breaking News
recent

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிச்சயம் -சி.பி.ரத்நாயக்க

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.