Header Ads

Breaking News
recent

மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!!!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 677 பேர் வைத்தியக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
Powered by Blogger.