COVID-19: ஆபிரிக்க நாடுகளில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக WHO எச்சரிக்கை!!!
கொரோனா வைரஸ் தொற்று ஆபிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஆபிரக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் வேகம் ஆபிரிக்க நாடுகளில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் Michael Ryan தெரிவித்துள்ளார்
இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாரு உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
