ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பதவியில் இருந்து விலக தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

அந்தப்பதவிக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, தயா கமகே, அகிலவிராஜ், வஜிர அபேவர்த்தன ஆகியோரின் பெயர்களே தலைமைப்பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாக அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.