மாபெரும் கிரிக்கெட் சமர்: திருகோணமலையில் !!!!
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக lockdown தடை செய்யப்பட்டதன் பின்னர் திருகோணமலை - புல்மோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் கிரிக்கெட் சமர் KKL Season -01. கொச்சிக்கடை லயன்ஸ் (KKL) அணியின் ஒரு வருட நிறைவையொட்டி மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி சலாமியா திடீர் மைதானத்தில் KKL Season - 01 Trophy எதிர்வரும் 21,22, மற்றும் 23ம் திகதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது
நிபந்தனைகள்
போட்டிக்கட்ணம் 2000/=
முதலாவது பரிசு 15000/= வும் கிண்ணமும்
இரண்டாவது பரிசு 10000/= வும் கிண்ணமும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்.
மேலும் இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடும் வீரருக்கு சிறப்பாட்டக்காறருக்கான விருதும் (man of the match),தொடரின் சிறப்பாட்டக்காறருக்கான விருதும் (Man of the series) அன்றே வழங்கப்படும்.
மேலும் பிரதான நடுவர்களாக S.A.C.M.நசார் மற்றும் தென்றல் நியாஸ் ஆகியோர் கடமையாற்றுவர்கள் என்பதுடன்.
போட்டிக்கான Row எதிர்வரும் 20/09/20 சலாமியா திடீர் மைதானத்தில் மாலை 6:30 க்கு இடம்பெறும். Row வில் கலந்துகொள்ளும் அணி 500/= கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும் தவறும் பட்சத்தில் எந்த அணியும் எக்காரணம் கொண்டும் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள
நடாத்துனர் குழு சார்பாக A.W Habeeb 0714992466.
