லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞ்சர் ஒருவர் படு காயம்!!!
கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இன்று (05) லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேராக மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
தர்மபுரத்தைச் சேர்ந்த மாதவன் பன்னீர்ச்செல்வம் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


