திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிகளவு வாக்குகள் பதிவு !!!
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.
இந்தநிலையில், முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்குகளில் இதுவரை காலப்பகுதியில் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய மாவட்டங்களுக்கான வாக்களிப்பு வீதம் வருமாறு :
கொழும்பு : 25 வீதம்
மாத்தறை : 22 வீதம்
குருணாகல் : 20 வீதம்
கண்டி : 25 வீதம்
புத்தளம் : 16 வீதம்
யாழ்ப்பாணம் : 20 வீதம்
மன்னார் : 16.8 வீதம்
முல்லைத்தீவு : 13.5 வீதம்
கிளிநொச்சி : 25.19 வீதம்
காலி : 20 வீதம்
ஹம்பாந்தோட்டை : 24 வீதம்
கேகாலை : 25 வீதம்
வவுனியா : 16 வீதம்
திருகோணமலை : 30 வீதம்
மொனராகலை : 35 வீதம்
இரத்தினபுரி : 24 வீதம்
பதுளை : 25 வீதம்
ஹம்பாந்தோட்டை : 24 வீதம்
திகாமடுல்ல : 19 வீதம்
நுவரெலியா : 25 வீதம்
