ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதன்மை வேட்பாளர் வாக்களிப்பில்!!!
திருகோணமலை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளர் சுசந்த புஞ்சி நிலமே இன்று காலை தமது வாக்கினை பதிவு செய்தார்.
திருகோணமலை நகராட்சி மன்ற வாக்குச்சாவடியில் அவருடைய வாக்கினை பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துக்களையும் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்காக அனைத்து இன மக்களும் தமது வாக்கினை மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.