Header Ads

Breaking News
recent

மரம் முறிந்து வீழ்ந்ததில் வீதியில் பயணம் செய்த இருவர் பலி!!!


(டீ.எஸ்.டீ.தூயவன்) 
திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இன்றையதினம் மதியம் சிறிய காற்றுடன் கூடிய மழை காரணமாக முல்லைதீவு உண்ணபிலவில் வீதியோரம் நின்ற மரமொன்று வேருடன் சாய்ததால் அவ்வழியாக வந்த இரண்டு உந்துருளிகள் மரத்தின் சரிவில் மாட்டி இருவர் உயிரிழந்துள்ளதாகவும். மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Powered by Blogger.