ஒரே பிரசவத்தில் கிடைத்த பெண் குழந்தைகள்.
கொழும்பை சேர்ந்த தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
5 பெண் குழந்தைகள் மற்றும் தாய் நலமுடன் உள்ளதாக வைத்தியசாலையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
கொழும்பு டி சொய்சா மருத்துவமையில் இன்று சற்று நேரத்திற்கு முன்பே 29 வயதான தாயே ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
