Header Ads

Breaking News
recent

கெகிராவை பகுதியில் கடும் மழை: பல வீடுகள் சேதம்

(முஆத் மர்சூக் கெகிராவை)

 நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக நேற்றைய தினம் கலாவெவ,பலலுவெவ மற்றும் நெல்லியகம பகுதிகளில் 




   பாதையில் மரங்கள் மின் கம்பிகளில் விழுந்து சேதம் ஏற்பட்டதுடன்  மின் தடையும் ஏற்பட்டுள்ளது அத்தோடு  சில வீடுகளும் சேதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 




Powered by Blogger.