Header Ads

Breaking News
recent

நல்லிரவில் விபத்து : மின்சாரம் தடை

 சற்று முன்னர் மருதமுனை துறைநீலாவணைப் பிரதான வீதியில் இருந்த மின்கம்பம் ஒன்று முறிந்து விழுந்ததில் பாதையால் வந்த லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.



மேலும் அவ் விபத்தில் உயிர்சேதம் ஒன்றும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்தோடு அப் பகுதியில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதோடு அப் பாதையில் போக்குவரத்தும் அரைமணிநேரம் தடைசெய்யப்பட்டுள்ளது.



Powered by Blogger.