நேற்றைய தினம் ஏறாவூர் மீராகேணியிலிருந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கர வண்டி உப்புக்கரச்சி வீதியினை விட்டு விலகி ஆற்றினுள் சென்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த அனைவரையும் அங்குள்ள மீனவர்கள் காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கது