மஹர சிறைச்சாலை மதில் மீது வீசப்பட்ட 4 கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு பெக்கெட் புகையிலையை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நான்கு கையடக்க தொலைப்பேசியுடன் புகையிலை பொதி மகர சிறைச்சாலையில்
Reviewed by maxmedia
on
September 11, 2020
Rating: 5