மோட்டார் வாகன விற்பனையார்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
(R.M. Deen)
இன்றைய தினம் இலங்கையில் உள்ள அனைத்து மோட்டார் வாகன விற்பனையாளர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
பாராளுமன்றத்திற்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் இருந்து எமது நாட்டிற்கு மோட்டார் வாகனங்கள் சம காலமாக இறக்குமதி சொய்யப்படவில்லை காரணம் என்ன அரசே! கூறு
இந்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து ஐந்து மோட்டார் வாகன நிறுவனம் சார்பாக ஐவரை பேச்சி வார்த்தைக்காக அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது


