Header Ads

Breaking News
recent

சிறைக்குள் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

 களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


38 வயதான லுனாவை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.