மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!!!..
நீர் கொழும்பு - கொழும்பு வீதி சீதுவயில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது ,
முறிந்து வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் பிரதேசவாசிளும் ஈடுபட்டுள்ளனர் ,
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.