Header Ads

Breaking News
recent

இலங்கையில் கொரோனா தொற்றால்15 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 15 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர், கொரோனா தெற்றுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.