Header Ads

Breaking News
recent

20 வது திருத்தம் இன்று முதல் அமுல் : சபாநாயகர்


அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைபில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டார்.




இதன்மூலம், 20 வது திருத்தம் இன்று முதல் அமுலாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.