Header Ads

Breaking News
recent

விசேட செய்தி : கிழக்கு மாகாணத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் இதனை தெரிவித்துள்ளர்.

இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் கல்முனை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.