Header Ads

Breaking News
recent

தனியார் வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள் இருவர் உட்பட 28 மாணவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவு!!!!


மாளிகாவத்தையில் தனியார்  வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள் இருவர் உட்பட 28 மாணவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், வகுப்புகள் மற்றும் பாடசாலைகள், விழாக்கள், கூட்டங்கள் என்பன நடத்துவற்கு தடை செய்யப்பட்டள்ளது.

இந்நிலையிலேயே இவ்வாறு வகுப்புகளை நடத்திய ஆசியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.