6வது தோல்வியை பதிவு செய்தது சென்னை அணி : முதலிடம் பிடித்தது டெல்லி !!!!
IPL ஆட்டத்தில் 34 வது போட்டி இன்று மிக சுவாரஸ்யமாக நிறைவுக்கு வந்தது.
இந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல் அணியும் ஒன்றை ஒன்று சந்தித்தது.
ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களை பதிவு செய்தது.
அதில் Faf du Plessis 58 ஓட்டங்களையும் Ambati Rayudu 45 ஓட்டங்களையும் பெற்றார்.
180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
ஐபிஎல் ஆட்டத்தில் முதலாவது 100 ஓட்டத்தினை Shikhar Dhawan பதிவு செய்தார். அவர் மொத்தமாக 101 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
ஒரு பந்து வீச்சு அவருக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட இருந்த நிலையில் Axar Patel வந்த வேகத்திலே 666 என்ற ஓட்டங்களை பறக்கவிட டெல்லி அணி வெற்றியை தன் வசப்படுத்திக் கொண்டது.

