கடந்த சனிக்கிழமையிலிருந்து கின்னியா நடுத்தீவில் வசிக்கும் 32 வயதான தாய் ஹைருன்னிசா மற்றும் பிள்ளைகளான 8 வயதான அக்மல் , 3வயதான அன்பல் மூவரையும் காணவில்லைஅவர்களை எவரேனும் கண்டால் இந்த தொலைப்பேசி இலக்கத்திற்கு அறிய தரவும் 0779694090