Header Ads

Breaking News
recent

சிறப்பாக நடைபெற்று முடிந்தது சிறுவர் தின நிகழ்வு : M.S.G.K.Academy

 


அநு/மதவாச்சி,மஹாசியம்பலாகஸ்கட பகுதியில் இன்று சர்வதேச சிறுவர்கள் தினம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 



சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு M.S.G.K.Academy அமைப்பின் ஏற்பாட்டில் அல்-அக்ஸா முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கே இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.


இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை சிறுவர்களுக்கான கலை கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன். 

இந் நிகழ்வில் M.S.G.K.Academy அமைப்பினர் மற்றும் அல்-அக்ஸா பாடசாலை ஆசிரியர்கள் குலாம் அத்தோடு ஜாமிவு மஸ்ஜிதுல் அப்றார் பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஊர் மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
 






Powered by Blogger.