புல்மோட்டையில் முதலாவது ஆயுர்வேத மருத்துவர்!!!
புல்மோட்டையில் முதலாவது ஆயுர்வேத மருத்துவராக தெரிவு செய்யப்பட்டு Dr சிஹாரா சஹாப்தீன் 05 தொடக்கம் 06 வருடங்களாக களனி பல்கலைக்கழகத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் உயர் படிப்பினை முடித்து 01 வருடமாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் நிலாவெலி போன்ற வைத்திய சாலையில் intern doctor ஆக கடமையாற்றி தற்போது இலங்கை ஆயுர்வேத மருத்துவ கவுன்சில் இல் ஒரு அங்கமாக பதியப்பட்டது தற்போது இலங்கை ஆயுர்வேத மருத்துவமனையில் சேவையை தொடரவிருக்கும் Dr சிஹாரா அவர்களுக்கு MAX தமிழ் மீடியா சார்பாக வாழ்த்துகள்.


