இலங்கையில் மேலும் ஒரு பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுல் !!!!
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் மறு அறிவித்தல் வரை வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
