Header Ads

Breaking News
recent

மேலும் மீனவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!


காலி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் மீனவர்கள் உட்பட ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காலி மீன்பிடி துறைமுக பகுதியில் மீனவர்கள் உட்பட 166 பேருக்கு நேற்று பி.சி .ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக காலி பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.