Header Ads

Breaking News
recent

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை !!!


1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்புரை சட்டமா அதிபரால் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையை 2 வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.