Header Ads

Breaking News
recent

நாட்டின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது!!!!!


கொரோனா தொற்று பரவலை அடுத்து மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மருதானை மற்றும் தெமடகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேருவளை, பயாகலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.
Powered by Blogger.