Header Ads

Breaking News
recent

மேலும் சில பகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது!!!


களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட சில பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கபட்டுள்ளன.

இதன்படி, குலவிட வடக்கு, குலவிட தெற்கு, வெதவத்த, மகுருமஸவில மற்றும் மாக்கலந்தாவ ஆகிய கிராமசேவக பிரிவுகள் இவ்வாறு  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கபட்டுள்ளன.

மேலும், மறு அறிவித்தல்வரை இந்த பகுதிகள் தனிமைப்படுத்தல் பகுதிகளாகாணப்படுமென அறிவிக்க்பட்டுள்ளது.

Powered by Blogger.