கதுருவெல - மட்டக்களப்பு பிரதான வீதியில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து!!!!
கதுருவெல - மட்டக்களப்பு பிரதான வீதியில் மன்னம்பிட்டிய பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தூக்கத்தில் லாரி சாரதி வாகனத்தினை செலுத்தியமைனாலேயே எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பலத்த காயங்களுடன் மோட்டார் வாகன சாரதி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணையை மன்னம்பிட்டிய பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.


