ஜனாஸா அறிவித்தல்!!!
புல்மோட்டை 03ஆம் வட்டாரம் சலாமியா நகரைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது அனிபா என்பவருடைய மனைவி சற்றுமுன் காலமானார்.
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
இவர் சதாம் வித்தியாலயத்தின் அதிபர் ஹத்தாப், மர்ஹூம் ரகீப், மர்ஹூம் தையூப், அஸ்ரஃப்(பேக்கரி), ஆசான், ஜஸீமா ஆகியோரது அன்புத் தாயாரும் ஆவார்
தற்போது ஜனாஸா அவருடைய சலாமியா நகரிலுள்ள அவரது மகள் ஜஸீமாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் மாலை 05:30 மணிக்கு.
தகவல்
ஆசான்(மகன்)
