Header Ads

Breaking News
recent

சில நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!!!!


கொழும்பு புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள முக்கிய நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.