ஜனாஸா அறிவித்தல்!!!
புல்மோட்டை மிஸ்பா நகரைச் சேர்ந்த மர்ஹூம் அபூசாலிப் என்பவருடைய அன்பு மனைவி சற்று முன் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்து காலமானார்
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
இவர் பாயிஸ்(LMSL) பயாஸ் ஆகியோரது அன்பு தாயாரும்
ஐயூப்(LMSL) என்பவரது அருமை மாமியாரும் ஆவார்
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் சாந்தமாக பின்னர் அறிவிக்கப்படும்.
