Header Ads

Breaking News
recent

ஹற்றன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு!


ஹற்றன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து ஹற்றன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா எமது கெப்பிட்டல் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
Powered by Blogger.