Header Ads

Breaking News
recent

விசேட செய்தி : சற்றுமுன்னர் கொரோனா தொற்றினால் மேலும் 09 மரணங்கள் பதிவு


இன்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான 9 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.


Powered by Blogger.