வளிமண்டலவியல் திணைக்களம் திருகோணமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கியுள்ளது. திருகோணமலையின் சில இடங்களில் 100mm க்கு அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!!!!
Reviewed by maxmedia
on
November 10, 2020
Rating: 5