Header Ads

Breaking News
recent

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஜோ பைடனிற்கு வாழ்த்து!!



அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரீஸிற்கு டுவிட்டர் பதிவு ஊடாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.