Header Ads

Breaking News
recent

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்

 நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளர்கள்  உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்வடைந்துள்ளது.



Powered by Blogger.