Header Ads

Breaking News
recent

கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

 வவுனியா சிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் வித்தியாலயத்தில் 

மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று 23.11.2020 ஆரம்பம்.

 சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அழைக்கப்பட்டிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு  சமூகமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Powered by Blogger.