Header Ads

Breaking News
recent

அரிசியின் அதிகபட்ச சில்லரை விலை : வர்த்தமானி வெளியீடு!!!!


அரிசியின் புதிய விலைத்திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையின் வேண்டுகோளுக்கமைய நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவித்த மற்றும் அவிக்காத சிவப்பு மற்றும் வெள்ளை சம்பா அரிசி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 94 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவித்த நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 92 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.