Header Ads

Breaking News
recent

காதல் விவகாரம் இளம் யுவதி தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழப்பு!!!!

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் யுவதி ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று  (06) சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


மன்னார் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி காதல் விவகாரம் காரணமாக தீயில் எரிந்து தீக் காயங்களுடன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்தாக தெரிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் பத்திநாதன் மரிய பிரிசில்லா [பூஜா ] வயது 20 வயதுடைய இளம் யுவதி தீயில் எரிந்து உயிரிழந்தார் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இச் துயரச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.