Header Ads

Breaking News
recent

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த நபரால் PCR இயந்திரம் அன்பளிப்பு : இலங்கையில்


ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி ஒருவர் PCR இயந்திரம் ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.ரத்னசிறி ஏ.ஹெவகே தெரிவித்துள்ளார்.

நன்கொடை அளிக்கப்பட்ட PCR இயந்திரத்தின் மதிப்பு அண்ணளவாக ரூ .8 மில்லியன் என தெரியவருகின்றது.
Powered by Blogger.