மேல்மாகாணத்திலிருந்து வெளியிடுங்களுக்கான பயணங்கள் தற்காலிகமாக தடை
மேல்மாகாணத்திலிருந்து வெளியிடுங்களுக்கான பயணங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு விடுக்கப்படும் தருணத்திலிருந்து, 2020.11.15 அன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை எந்தவொரு நபரும் மேல்மாகாணத்திலிருந்து வெளியிடுங்களுக்கான பயணங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
