Header Ads

Breaking News
recent

கொரோனா கால நிவாரண கொடுப்பனவு பெற வரிசையில் காத்திருந்த பெண் உயிரிழப்பு!!!


கொரோனா கால நிவாரணமாக அரசு வழங்கும் ரூ .5000 கொடுப்பனவு பெற வரிசையில் காத்திருந்த ஒரு பெண் மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

கந்தானையில் நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவித்தொகையைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தபோது, 62 வயதான பாதிக்கப்பட்டவர் கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துமாறு நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்
Powered by Blogger.